மௌனம் பூத்திருக்கும் உன் நினைவுகள்
என் அன்பு என்றும் மாறாதது
வேதனைதான் நீ முகம் பாராதது
உன் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும்
இயல்பாய் இருப்பதைப்போல் காட்டி
வெறுப்பை வெளிப்படுத்துகிறாய்
கடலலையின் பேரிரைச்சலாய் மன உளைச்சல்
விழலுக்கு இறைத்த நீராய்.......
உனக்காக காத்திருக்கும் என் பொழுதுகள்-போதும்..
மௌனத் தவத்தில் ஆழ்ந்துவிட்டேன்
மௌனமாக இருப்பதால் உன்னை
மறந்துவிட்டேனென்று எண்ணிவிடாதே
நீறு பூத்த நெருப்பாய் ...........
மௌனம் பூத்திருக்கும் உன் நினைவுகள்
வேதனைதான் நீ முகம் பாராதது
உன் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும்
இயல்பாய் இருப்பதைப்போல் காட்டி
வெறுப்பை வெளிப்படுத்துகிறாய்
கடலலையின் பேரிரைச்சலாய் மன உளைச்சல்
விழலுக்கு இறைத்த நீராய்.......
உனக்காக காத்திருக்கும் என் பொழுதுகள்-போதும்..
மௌனத் தவத்தில் ஆழ்ந்துவிட்டேன்
மௌனமாக இருப்பதால் உன்னை
மறந்துவிட்டேனென்று எண்ணிவிடாதே
நீறு பூத்த நெருப்பாய் ...........
மௌனம் பூத்திருக்கும் உன் நினைவுகள்
கருத்துகள்
கருத்துரையிடுக