பவர் கட்நல்லது
எப்புடின்னா......மாலையில் வீடுகளில் அழுகையொலியும்,பழிவாங்கறவசனங்கள ும் கேக்கறதில்லை.
பசங்க சமத்தா சாப்பிட்டு நேரத்தோட தூங்குதுங்க.
சிஸ்டத்துல இருக்கிற நேரம் குறைவாகி வீட்டு வேலையும் கொஞ்சம் நடக்குது.
பவர் இருக்கிற நேரத்துக்குள்ள முடிச்சுக்கலாம்னு நிறைய வேலைகள் முடிஞ்சுபோகுது.
அக்கம்பக்கத்துல இருக்கிற மனுஷங்களையெல்லாம்
பார்த்து பேசமுடியுது.
ரொம்பநாள் பேசாம மறந்துபோன சொந்தங்களும்
நண்பர்களும் கால் பண்ணி பேசிக்கிறாங்க.
பொறுப்புகள் சரியா நிறைவேற்றப்படுகிறது.
எப்புடின்னா......மாலையில் வீடுகளில் அழுகையொலியும்,பழிவாங்கறவசனங்கள
பசங்க சமத்தா சாப்பிட்டு நேரத்தோட தூங்குதுங்க.
சிஸ்டத்துல இருக்கிற நேரம் குறைவாகி வீட்டு வேலையும் கொஞ்சம் நடக்குது.
பவர் இருக்கிற நேரத்துக்குள்ள முடிச்சுக்கலாம்னு நிறைய வேலைகள் முடிஞ்சுபோகுது.
அக்கம்பக்கத்துல இருக்கிற மனுஷங்களையெல்லாம்
பார்த்து பேசமுடியுது.
ரொம்பநாள் பேசாம மறந்துபோன சொந்தங்களும்
நண்பர்களும் கால் பண்ணி பேசிக்கிறாங்க.
பொறுப்புகள் சரியா நிறைவேற்றப்படுகிறது.
உண்மைதான்
பதிலளிநீக்கு