முத்துகள்
முகநூல்கடலில் பயணம் செய்தால்......
அழகாய்த்தானிருக்கிறது.
தனித்ததோர் உலகம் அது...
வேடிக்கைபார்க்கலாம் ,
விவாதமும் வைக்கலாம்.
ஸ்டேடசுகளாய் வலம் வரும்
வண்ண மீன்கள்.
சிந்தனை வண்ணங்களைக்கொண்ட
எண்ண மீன்கள்.
இங்கேதிமிங்கலங்கள்,சுறாக்கள்,
விஷ ஜந்துக்கள் கூட இருக்கலாம்.
தேடினால் முத்துகளும் கிடைக்கும்...
நட்பெனும் பொற்கம்பியில் கோர்த்திருக்கிறேன்
நான் மூழ்கி எடுத்த முத்துகளை.
அழகாய்த்தானிருக்கிறது.
தனித்ததோர் உலகம் அது...
வேடிக்கைபார்க்கலாம் ,
விவாதமும் வைக்கலாம்.
ஸ்டேடசுகளாய் வலம் வரும்
வண்ண மீன்கள்.
சிந்தனை வண்ணங்களைக்கொண்ட
எண்ண மீன்கள்.
இங்கேதிமிங்கலங்கள்,சுறாக்கள்,
விஷ ஜந்துக்கள் கூட இருக்கலாம்.
தேடினால் முத்துகளும் கிடைக்கும்...
நட்பெனும் பொற்கம்பியில் கோர்த்திருக்கிறேன்
நான் மூழ்கி எடுத்த முத்துகளை.
கருத்துகள்
கருத்துரையிடுக