அதிகாலைப்பனி
புள்ளினங்களின் ஒலி
மல்லிகைப்பூ வாசம்
சற்றே கலைந்த கேசம்
வெண்பஞ்சு மேகம்
மூன்றாம்பிறை நிலவு
நிசப்தமான இரவு
மெல்லிய நீரோடை
பூவாய்த்தூவும் சாரல்மழை
முகத்தை வருடும் தென்றல்
ஜன்னலோரப் பயணம்..இன்னும்
எத்தனைஎத்தனையோ.......
முன்னெப்போதையும்விட
அதிஸ்வாரஸ்யமாய்..
.
.
.
.
உன்னோடான தருணங்களில்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்