அனுமதி பெறாமல் அகம் நுழைகிறாய்
விழி நழுவாமல் முகம் பார்க்கிறாய்
வார்த்தைகளால் மனம் நிறைக்கிறாய்
உணர்வுகளால் எனை குளிரவைக்கிறாய்
அனுதினமும்,முக்காலும்,என்நொடியும்
வரவுகளால் எனை வாழ வைக்கிறாய்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்